கனவில்லா தூக்கம் சாத்தியமா? நம் கனவுகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? கனவுகள், விழிப்புணர்வுடன் கனவு காணுதல், கனவில்லா தூக்கம் ஆகியவற்றை சத்குரு விளக்குகிறார். மேலும், வாழ்க்கையில் தளர்வையும் நல்வாழ்வையும் கொண்டு வரக்கூடிய நல்ல தூங்கத்திற்கான ஒரு எளிய செயல்முறையை அவர் வழங்குகிறார்.