இந்த சுதந்திர பாரதத்தில் எத்தனையோ வளர்ச்சிகளை நாம் கண்டு வருகிறோம். எனினும், தற்போது தண்ணீர் தட்டுப்பாடு பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. இந்நிலையை மாற்ற முன்வருவோம். இந்த சுதந்திர தினத்தை முன்னிட்டு நம் தேசத்தின் மண்ணையும், நதியையும் வளமாக்க உறுதி கொள்வோம். 'தண்ணீர் பஞ்சமில்லா சுதந்திர பாரதம் காண்போம்'
Subscribe