தூங்கும்போது நம் தலையை வடக்குதிசை நோக்கி வைக்கக்கூடாது என்று யோகக் கலாச்சாரத்தில் அறிவுறுத்தப்படுவதற்கான காரணத்தை இந்த வீடியோவில் சத்குரு விளக்குகிறார். கண்டங்களின் நகர்வு உட்பட, பூமியிலுள்ள காந்த துருவங்களின் இழுவிசையால் அனைத்தும் தாக்கத்திற்கு உள்ளாவதால், அவை நிச்சயமாக நமது உடலமைப்பிலும் ஒரு குறிப்பிட்ட தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. மேலும் இந்த வீடியோவில், தூங்குவதற்கான சிறந்த திசை மற்றும் நிலை எது என்பது பற்றிய கேள்விக்கும் சத்குரு பதிலளிக்கிறார்
Subscribe