கோபிசெட்டிபாளையத்தை அடுத்த மேவானி எனும் கிராமத்தைச் சேர்ந்த ஒரு சிறிய விவசாயியான திரு.செந்தில் அவர்கள், மரப்பயிர் வேளாண்மையில் ஈடுபட்டு வருகிறார். இந்த வீடியோவில், ஒரு ஆண்டுக்கு 6 ஏக்கர் நிலத்தில் மரப்பயிர் விவசாயம் மூலமாக 12 லட்சங்களை எப்படி பெறுகிறார் என்பதை சத்குருவிடம் அவர் விளக்குகிறார். மேலும், ஈஷா விவசாய இயக்கத்திலிருந்து கற்றுக்கொண்ட தொழில்நுட்பத்தின் மூலமாக 1430 மரங்களின் மூலம் 96 லட்சம் ரூபாய் சம்பாதித்தது குறித்தும் பகிர்கிறார்.
Subscribe