விவசாய நிலங்களில் விலைமதிப்புமிக்க சந்தனம், தேக்கு, செஞ்சந்தனம், மகோகனி போன்ற மரங்களை நடுவதை ஊக்குவிப்பதற்காக, அவற்றை தங்கள் தேவைகளுக்காக வெட்டிக் கொள்வதற்கான அனுமதி விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டியதன் அவசியம் என்ன என்பதை சத்குரு இந்த வீடியோவில் விரிவாகப் பேசுகிறார்.
Subscribe