ஈஷாவைச் சுற்றியுள்ள தென்னை மற்றும் பாக்கு விவசாயிகள் அனைவருக்கும் ஏற்றதாழ்வின்றி விளைபொருட்களுக்கு உரியவிலை கிடைப்பதற்கு ஈஷா செய்துள்ள ஏற்பாடு குறித்து சத்குரு வீடியோவில் பேசுகிறார்! அனைத்து விவசாய உற்பத்தியிலும் இடைத்தரகர் பிரசானைக்கு தீர்வாக இது அமையும் என்பதில் ஐயமில்லை!
Subscribe