நம் நாட்டில் பிச்சைக்காரர்கள் கூட்டமும் ஏழை மக்களின் எண்ணிக்கையும் ஒருபுறம் பெருக, பணக்காரர்கள் மேலும் மேலும் பணம் சேர்த்துக் கொண்டே செல்வதைப் பார்க்கிறோம். இது என்ன அநியாயம் என கொதித்தெழ தோன்றுகிறது நம்மில் பலருக்கு. ஆனால், அது தீர்வாக இருக்கப்போவதில்லை! உண்மையில், நம் தேசத்தின் ஏழ்மையை ஒழிக்க நாம் செய்ய வேண்டியவை என்ன? வீடியோவில் விடை தருகிறார் சத்குரு.
Subscribe