ருத்ராட்சத்தை சிவனின் பரவச கண்ணீர்த்துளி என நமது மரபு சொல்கிறது. நமது கலாச்சாரத்தில் பன்னெடுங்காலமாக ருத்ராட்சத்தை நாம் போற்றி வணங்கி வருகிறோம். கடந்த மஹாசிவராத்திரி தினத்தில் சத்குரு அவர்கள் உலக மக்களுக்கு 40 லட்சத்திற்கும் மேற்பட்ட, ஆதியோகி அருள்பெற்ற ருத்ராட்சங்களை வழங்குவதாக அறிவித்தார். அது இன்று பல லட்ச இல்லங்களில் அருள் செய்து கொண்டிருக்கிறது. அதைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு புனிதமான தீட்சை வழங்குவதாக சத்குரு அவர்கள் அறிவித்திருக்கிறார். அது குறித்து சத்குரு அவர்களின் செய்தி இந்த வீடியோவில்.
video
Jan 2, 2022
Subscribe