ஒரு சிலர், 33 வயசுல வெற்றியை பாத்துட்டு வாழ்க்கையை கொண்டாட்டமா நடத்திட்டு இருப்பாங்க. வேற சிலருக்கோ நடுத்தர வயசு பிரச்சனைகளோட துவக்கக்கட்டமா அது ஆயிடும். எப்படியோ 33ல மாற்றங்கள் நடக்கத்தான் செய்யுது. இந்த மாற்றம் நடக்கும்போது, ஒருத்தர் அதுக்கு தன்னை சிறந்த விதத்துல தயார் செஞ்சுகிட்டு, அதை தனக்கு சாதகமாக்கிறது எப்படி? இந்த வீடியோல சத்குரு சொல்றாங்க.
video
Feb 1, 2022
Subscribe