வாழ்க்கைல ஒரு மாற்றம் வராதா, நடந்ததே நடந்துட்டு இருக்கேன்னு புலம்புறவங்க அதிகம். ஆனா, அதுல இருந்து வெளி வர்றது எப்படி? வழியும் தெரியல, வழிகாட்டவும் ஆள் இல்லைன்னு புலம்புறீங்களா? நிச்சயமா இந்த வீடியோ உங்களுக்காகத்தான். வாழ்க்கையோட சுழற்சிகள்ல இருந்து வெளிவர்றது எப்படி? அதுல பயணம் செஞ்சு எதுவுமே பாதிக்காம வாழறது எப்படி? சத்குருவின் பதில் வீடியோவில்.
video
Feb 9, 2022
Subscribe