ஒருவருக்கு ஆன்மீகப் பாதையில் குரு என்பவர் மிகப்பெரிய சாத்தியமாக இருக்கிறார். ஆனால், இன்று ஆன்மீக குருமார்கள் என்ற பெயரில் வியாபாரம் செய்ய நினைக்கும் போலிகள் அதிகரித்து வருவதைப் பார்க்கிறோம். போலியான ஆன்மீகவாதிகளை எப்படி கண்டறிவது என்பதற்கு பதிலளிக்கும் சத்குரு, எப்படிப்பட்டவர் உண்மையான உள்நிலை வழிகாட்டியாக இருப்பார் என்பதையும் எடுத்துரைக்கிறார்.
Subscribe