"நாம் உண்மையில் கடவுளால் படைக்கப்பட்டோமா?" என்ற கேள்விக்கு பதிலளிக்கும் சத்குரு கடவுளை பற்றிய நமது கருத்துக்கள் படைப்பை விளக்க வேண்டிய அவசியத்தில் இருந்து உருவானது, மேலும் கலாச்சாரத்திற்கு கலாச்சாரம் அது மாறுபடும். ஆனால் நீங்கள் போதுமான கவனம் செலுத்தத் தயாராக இருந்தால், படைப்பின் மூலத்தை உங்களால் உணர முடியும் என்று கூறுகிறார்.
Subscribe