சத்குருடன் திரைப்பட நடிகையும் தயாரிப்பாளருமான ஜூஹி சாவ்லா அவர்கள் கலந்துரையாடிய ஒரு சுவாரஸ்ய தருணத்தில், காதல் என்றால் உண்மையில் என்ன என்ற கேள்வியை சத்குருவிடம் முன்வைத்தபோது, காதல் குறித்த தவறான புரிதல்களை எடுத்துரைக்கும் சத்குரு, உண்மையில் காதல் என்ற உணர்வு எத்தகையது என்பதை தனது ஆழமான உள்நிலைப் பார்வைகளால் வெளிப்படுத்துகிறார்.
Subscribe