ஜூன் 21ஆம் தேதி உலக யோகா தினமாக ஐநா சபையினால் அங்கீகரிக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது. ‘இப்படி யோகா தினம் கொண்டாடுவதும், நாட்டின் தலைவர்கள் யோகா கற்றுக்கொள்வதும் அவ்வளவு முக்கியமா?’ என்ற கேள்வி சிலரிடம் எழுந்தது. சத்குருவின் இந்த உரை யோகா தினத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது!

இலவச உப-யோகா பயிற்சிகளை ஆன்லைனில் கற்றுக்கொள்ள: AnandaAlai.com/YogaDay


ஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க 'சத்குரு தமிழ்' YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.