திருமணமாகி சில காலத்திற்கு சந்தோஷமாகவும் உற்சாகமாகவும் இருக்கும் பெரும்பாலான தம்பதிகள், அடுத்த சில ஆண்டுகளில் ஒருவருக்கொருவர் குறை கூறிக்கொள்வதும், சண்டையிட்டுக்கொள்வதும், விவாகரத்தில் முடிவதும் சகஜமாகிவிட்டது. கணவன்-மனைவி உறவு விரைவிலேயே சலித்துப் போவதற்கு என்ன காரணம்? ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் பிரியவே நினைக்காத வகையில் வாழும் திருமணஉறவு சாத்தியம் என்கிறார் சத்குரு, இந்த வீடியோவில்!
Subscribe