நல்ல காரியத்துக்கு முன்னாடி குளிச்சிட்டு போறது, கோயிலுக்கு போனா அங்கே குளத்துல முங்கி எழுந்திருக்கிறது, தீர்த்தத்தை தலையில தெளிச்சிக்கிறது- இப்படி தண்ணிக்கும், குளிக்கிறதுக்கும், நம்ம உடம்புக்கும் இருக்குற தொடர்பை சத்குரு இந்த வீடியோவுல விவரிக்கிறார்.
Subscribe