நாம் உண்ணும் உணவே பல நிலைகளில் நாம் எத்தகைய மனிதராய் இருக்கிறோம் என்பதை நிர்ணயிக்கிறது. நம் உடலையும், மனதையும் ஆரோக்கியமாகவும் சமநிலையாகவும் வைத்திருக்கவும், நமது சக்திநிலையை அதிகரிக்கவும் உதவும் உணவுப் பொருட்களை பற்றி சூப்பர் யோகா உணவு என்ற இந்த தொடரில் காண்போம்.
Subscribe