ஒருவரது வாழ்வில், ஆன்மீக வளர்ச்சியின் பல்வேறு கட்டங்கள் என்ன? அதில் ஒரு பரிமாணமான 'திவ்ய மனஸ்' எனும் பரிமாணத்தை ஒருவர் தொடும்போது, அதிலிருந்து தாந்திரீக ரீதியான திறமைகள் ஒருவருக்குள் துளிர்விடுவது பற்றியும், நாம் வெறுமனே மனம் என்று நினைக்கும் ஒரு அம்சத்திற்குள் இருக்கும் பல்வேறு நிலைகளைப் பற்றியும் தெளிவுபட சொல்கிறார் சத்குரு.
video
Feb 3, 2022
Subscribe