கலிஃபோர்னியாவில் தனக்கு டீ வழங்கும்போது கேட்கப்பட்ட ஒரு கேள்வியால் ஆச்சரியமடைந்து, அதனைத் தொடர்ந்து விசாரிக்கையில் இந்தியாவின் மண்வளம் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளதென தனது அறிவியல் பூர்வமான பார்வையை வீடியோவில் முன்வைக்கிறார் சத்குரு. காவேரி கூக்குரல் நம் மண்வளத்தை மீட்கும் ஒரு தீர்வாக எப்படி அமையும் என்ற பதிலும் வீடியோவில் கிடைக்கிறது.
Subscribe