யோகக் கலாச்சாரத்தில், பசு மிகவும் புனிதமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில், அது ஒரு உயிரை வளர்த்தெடுக்கக் கூடய அம்சமாகக் கருதப்படுகிறது. சத்குருவின் வழிகாட்டுதலின் கீழ் நிறுவப்பட்டுள்ள ஈஷா கோசாலை, நாட்டு மாடுகளைப் பாதுகாக்கும் முயற்சியில் ஒரு முக்கியமான படியாகும்.
Subscribe