வற்றாத ஜீவநதியாக இருந்துவந்த காவேரித் தாய், தற்போது வெகுவாக வற்றிவிட்ட நிலையில், முழுவதுமாக மடிந்து போவதற்குள் அவளை மீட்டெடுப்பதற்கான ஒரு தீர்வாக 'காவிரி கூக்குரல்' சத்குரு அவர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது! இவ்வியக்கத்தின் முக்கியத்துவத்தையும் செயல்திட்டங்களையும் அறிந்துணர்ந்துள்ள தமிழகத்தின் பிரபல நட்சத்திரங்கள் தங்களது ஆதரவினை வழங்கியுள்ள காணொளி இது!
Subscribe