சுயஇன்பம் செய்வது தவறா? என்று கல்லூரி மாணவர் ஒருவர் சத்குருவிடம் கேள்வி எழுப்ப, உடல் செயலில் தவறு என்ன இருக்கிறது, ஆனால் அதற்கும் மேல் நாம் கவனிக்க வேண்டிய மற்றொரு அம்சம் இருக்கிறது என்பதைப் பற்றி விளக்கும் சத்குரு, விந்தணுவை வீணடிப்பதால் ஆன்மீகத்திற்கு பாதிப்பு ஏற்படுமா எனும் கேள்விக்கும் விளக்கம் அளிக்கிறார்.
video
Feb 1, 2022
Subscribe