சூரியனின் அருளை கிரகிக்க துணைநிற்கும் 'சூரிய சக்தி' எனும் சக்திவாய்ந்த யோகப் பயிற்சி பற்றி கூறும் சத்குரு, மக்கள் அனைவருக்கும் அதனை இலவசமாக வழங்குவதற்கான தனது நோக்கத்தை வெளிப்படுத்துகிறார். சூரிய சக்தி பயிற்சியின் மகத்துவங்கள் என்னென்ன என்பதையும், எப்போதிருந்து அந்த பயிற்சி வழங்கப்பட உள்ளது என்பதையும் காணொளியில் அறியலாம்.
Subscribe