இவ்வருடம் உலக யோகா தினத்தை சியாச்சின் எனும் உயர்ந்த மலைச் சிகரத்தில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் படைவீரர்களுடன் சத்குரு கொண்டாடுகிறார். அன்றைய தினம் தான் நேரடியாக வீரர்களுக்கு வழங்கவிருக்கும் யோகப் பயிற்சி குறித்து சத்குரு வீடியோவில் பேசுகிறார்.
Subscribe