மதுபானம் உட்கொண்டால் அமைதியும் சந்தோஷமும் கிடைப்பதாக நினைத்து போதைக்கு அடிமையாகிக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு சத்குரு, அந்த ஆதியோகி எப்போதும் மதுபானம், போதை என்று இருப்பவர்தான் ஆனால் முழு போதையில்கூட எப்படி விழிப்புணர்வுடன் இருந்தார் என்று விவரிக்கிறார். செயற்கை வஸ்துக்களின் உதவி இல்லாமல் போதையை ஏற்படுத்தி அதேவேளை விழிப்புணர்வுடன் இருக்க முடியுமா? வீடியோவில் சத்குரு கூறும் விடை.
Subscribe