விடலைப் பருவத்தினருக்கு பாலியல் கல்வியை எப்படி, எப்போது அறிமுகப்படுத்த வேண்டும்? இந்தியாவில் உள்ள கூட்டுக் குடும்பங்களில், விடலைப் பருவ குழந்தைகளுக்கு அவர்களின் உடலியல் கட்டமைப்பு பற்றி அவர்கள் கூச்சப்படாத அளவிற்கு எப்படி கற்பிப்பார்கள் என்பதையும், இன்றைய காலகட்டத்தில் ஒருவர் அதை எப்படி அணுகவேண்டும் என்பதையும் சத்குரு விளக்குகிறார். தவறான தகவல்கள் புகுத்தப்படுவதிலிருந்து இளைஞர்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்தும் அவர் பேசுகிறார்.
Subscribe