சமூகத்தை ஆட்டிவைக்கும் பெரும் பொய்... நீங்கள் வெளியேற இதுதான் ஒரே வழி...
சமூகத்தில் ஏதேதோ பொய்களைச் சொல்லி விதைக்கப்பட்ட பலவிதமான மூட நம்பிக்கைகளில், சொர்க்கம்-நரகம் என்பது முக்கியமானது. இந்த வீடியோவில் சத்குரு சொர்க்கம்-நரகம் குறித்த மாயையை தகர்த்து, உண்மையை உணர்வதற்கான ஒரே வழி என்ன என்பதை உணர்த்துகிறார்.
video
Aug 5, 2018
Subscribe
Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.