திரைப்பட நடிகை சுஹாசினி மணிரத்தினம் அவர்கள் சத்குருவை சமீபத்தில் பேட்டிகண்டபோது தமிழ்நாட்டின் மீதான ஈர்ப்பு, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு, தமிழ் தெம்பு நிகழ்ச்சி, சத்குருவின் தாடி, மனைவி விஜி அவர்களின் பிரிவு, மகள் ராதே வளர்ந்த விதம் என பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களை சத்குரு பகிர்ந்துகொண்டார்.
Subscribe