தனது தந்தையின் திராவிட கருத்துக்களால் உந்தப்பட்டு வளர்ந்த மறைந்த பிரபல எழுத்தாளர் திரு நா.முத்துக்குமார் அவர்கள், சத்குருவிடம் ஆத்திகம் மற்றும் நாத்திகம் எனும் எதிரெதிர் நிலைப்பாடுகள் குறித்து கேள்வி எழுப்புகிறார். சத்குருவின் பதிலை கேட்டுவிட்டு தானும் ஆன்மீகத் தேடலில் இருப்பதாக சத்குருவிடம் கூறுகிறார். சத்குரு அளித்த அந்த பதில் என்ன என்பதை வீடியோவில் பார்க்கலாம்.
Subscribe