தனது இளம்பருவத்தில் காலரா நோயினால் உயிருக்கு ஆபத்தான நிலைக்குச் சென்றதைப் பற்றி விவரிக்கும் சத்குரு, நுண்ணுயிரிகள் நம் உடலில் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் பற்றியும், கொரோனா போன்ற சவாலான காலங்களில் நாம் ஒவ்வொருவரும் செய்யவேண்டியதையும் இந்த காணொளியில் பேசியுள்ளார்.
Subscribe