பாரதத்தின் 75 வருட சுதந்திரத்தை நாம் கொண்டாடும் இவ்வேளை, பாரதம் மகத்தான தேசமாக உருவெடுக்க, பொருளாதார முன்னேற்றத்தோடு சுற்றுச்சூழல் நலனைப் பேணி மண்ணைக் காப்பதன் முக்கியத்துவத்தை சத்குரு வலியுறுத்துகிறார். கொடிகாத்த குமரனை நினைவுகூர்ந்து வீடுதோறும் மூவர்ணக்கொடி ஏற்றுவதோடு, நம் இதயத்திலும் அதை ஏற்றச் சொல்கிறார்.
Subscribe