பொதுவாக, மகான்கள் ஞானிகள் போன்றோர் தாங்கள் சந்திக்கும் நபர்களுக்கு ஆசி வழங்குவதுதான் வழக்கம். ஆனால், சத்குருவோ அனைவரையும் கைகூப்பி நமஸ்காரம் செய்கிறாரே?! இதற்கு என்ன காரணம் என உங்களுக்கு கேட்கத் தோன்றினால், சத்குருவின் இந்த வீடியோ பதில் தருகிறது!
Subscribe