உடைப்பட்ட காதலில் இருந்து இன்னும் மீண்டு வரவில்லையா? காதல் விவகாரம் குறித்த சத்குருவின் இந்த வீடியோவை காணுங்கள், கல்லூரி மாணவர்களுடன் உரையாடும் போது, உணர்ச்சிகளால் ஏற்படும் வேதனையை கையாள்வது எப்படி என்பது குறித்து தெளிவு கொடுக்கிறார்.
video
Jan 9, 2022
Subscribe