ஸ்ரீ இராமரை இராவணனை வீழ்த்தி வெற்றிபெற்ற ஒரு மாபெரும் காவிய நாயகனாக இன்று நாம் கொண்டாடுகிறோம். ஆனால், சத்குரு தனது பார்வையிலிருந்து இராமரின் வாழ்க்கையே ஒரு பெருந்தோல்வி என்கிறார். அந்த சுவாரஸ்ய பார்வைக் கோணத்தை வீடியோவில் கேட்டு, இராமரின் மகத்துவத்தை உணருங்கள்!
Subscribe