இப்போதெல்லாம் சுகப்பிரசவத்தில் குழந்தை பிறந்திருக்கிறது என்று யாரேனும் சொல்லும்போது ஆச்சரியப்படுகிறார்கள். சிசேரியன் (Cesarean delivery) மூலம் தாயின் வயிற்றைக் கிழித்து குழந்தையை எடுப்பதென்பது ஒரு ஃபேஷனாகவும் மாறிவிட்டது. இயற்கையாக பிறப்பதற்கு முன்பாகவே நல்ல நேரம் பார்த்து, சிசேரியன் செய்யும் வழக்கம் அதிகரித்து வருகிறது. இது குறித்து சத்குருவின் பார்வை என்ன என்பதை வீடியோவில் அறியலாம்.
Subscribe