தமிழர்களின் வாழ்வில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த திருவிழாவாகக் கொண்டாடப்படும் தைப்பொங்கல், மகர சங்கராந்தி எனும் ஒரு குறிப்பிடத்தகுந்த நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. இந்நாளில் பூமியில் ஏற்படும் புத்துணர்ச்சி குறித்தும், நம் வாழ்வில் உண்டாகும் மறுமலர்ச்சி குறித்தும் எடுத்துரைத்து, சமூகத்திற்கும் நமக்கும் பயனளிக்கும்வகையில் இந்நாளில் நாம் எடுக்கவேண்டிய ஓர் உறுதி என்னவென்று கூறி தனது பொங்கல் வாழ்த்தினை பகிர்கிறார் சத்குரு!
Subscribe