சாமானிய மக்கள் தங்கள் வாழ்வில் உயர்வதற்காக, சத்குரு இன்று பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவது நாம் அறிந்ததே! ஆனால், இதையெல்லாம் அவர் எதற்காக செய்கிறார்? இதனால் அவருக்கு என்ன லாபம் கிடைக்கிறது? சத்குருவிடமே கேட்கப்பட்ட இந்த கேள்விக்கு அவரளித்த பதிலை வீடியோவில் பார்க்கலாம்!


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.