விறகடுப்பில் மண்பானையில் குலவையிட்டு பொங்கலிட்டு கொண்டாடும் பெண்கள் ஒருபுறம், நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள், அரியவகை நாட்டு மாடுகளின் கண்காட்சிகள் இன்னொருபுறம் அரங்கேற, பாரம்பரிய நெல் ரகங்களின் விதைகளும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன ஈஷா பொங்கல் விழாவில்! சத்குருவுடன் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற ஈஷா பொங்கல் கொண்டாட்டத்தின் சில ஹைலைட்ஸ் உங்களுக்காக!
Subscribe