ஓரினச்சேர்கை குறித்து சமீபத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ள நிலையில், Youth & Truth நிகழ்ச்சியில் கல்லூரி மாணவி ஒருவர் இதுகுறித்து சத்குருவின் பார்வையை கேட்டறிய விழைந்தார். சிலர் ஓரினச்சேர்க்கைக்கு எதிராகவும் சிலர் ஆதரவாகவும் பேசிவரும் நிலையில், சத்குருவின் பார்வை என்ன என்பதை வீடியோவில் காணலாம்!
Subscribe