'நோய்நாடி நோய்முதல் நாடி' என்ற வள்ளுவர் கூற்றின் சாரமாகவே சத்குருவின் இந்த பதில் அமைகிறது. இந்த வீடியோவில், மனிதனுக்கு நோய் வருவதன் காரணம் என்னென்ன என்பதை பல்வேறு கோணங்களிலிருந்து ஆராயும் சத்குரு, அதற்கான தீர்வுக்கும் வழிகாட்டியுள்ளார்.
video
Jan 30, 2020
Subscribe
Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.