அரசு நிர்வாகத்தின் கீழ் இருக்கும் தமிழக கோவில்களின் அவல நிலையை தெரிவிக்கும் காணொளி. பார்த்த மாத்திரத்திலே மனதை உலுக்கும் காட்சிகள், கண்களை ஈரமாக்கும் பாடல் வரிகள், நம் கோவில்களின் இன்றைய நிலையையும் பக்தர்களின் மனக் குமுறலையும் வெளிப்படுத்துகிறது இந்த காணொளி.
Subscribe