மாடுகள் - நம் வாழ்வியலில் முக்கிய பங்காற்றும் ஒரு உயிரினம். காலம் காலமாக நம் உழவும், மண்ணும் சிறக்க நம் நாட்டு மாடுகள் ஆற்றிய பணி இன்றியமையாதது. ஆண்டாண்டு காலமாக, நமக்கு பால் கொடுத்து நமது ஆரோக்கியத்தை மேம்படுத்திய நாட்டு மாடுகள் இன்று பெருவாரியாக அழிந்து விட்டன. அழிந்து வரும் நாட்டு மாடுகளை காக்கும் நோக்கத்துடன் ஈஷா யோக மையத்தில் பல ஆண்டுகளாக, நாட்டு மாடு இனங்கள் பாதுகாக்கப்பட்டு, வளர்க்கப்பட்டு வருகின்றன. அதை பற்றிய ஒரு காணொளி.
Subscribe