நாள் முழுக்க தன்னை சக்தியோடு வைத்திருந்த சூப்பர் யோக உணவைப் பற்றி சொல்கிறார் சத்குரு சத்குரு தன் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான ஒரு பயணத்தை திரும்பிப் பார்க்கிறார். வாரக்கணக்கில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் தான் இருந்தபோது, தன்னை சக்தியோடு வைத்திருந்த சூப்பர் யோக உணவைப் பற்றி சொல்கிறார்.
Subscribe