வாழ்க்கையில் நாம் எதை நோக்கிப் போகிறோம், நமக்கு எது வேண்டும் என்பன பற்றிய புரிதல் இல்லாமல், மன நிலையிலும் உணர்ச்சி நிலையிலும் மட்டுமே வாழ்ந்துவிட்டு இறுதிக்காலத்தை எட்டிவிடும் மனிதர்கள் தான் இங்கே பெரும்பாலானோர். வாழ்க்கை குறித்த மனிதர்களின் அறியாமை என்பது எத்தகைய தீமை என்பதை விரிவாக காணொளியில் பேசுகிறார் சத்குரு.
Subscribe