தீட்டு, வீட்டுக்கு தூரம், மாதவிடாய்... இப்படி பெண் உடலின் இயற்கையான நிகழ்வான உதிரப்போக்குக்குத்தான் எத்தனை பெயர்கள்! இதைப் பற்றிய தெளிவை உருவாக்குவதற்கு பதிலாக தவறான எண்ணப் போக்கே காலம் காலமாய் கட்டமைக்கப் பட்டிருக்கிறது. ஆன்மீகத்திலும் இதுகுறித்து பல்வேறு தடைகள் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகின்றன. சத்குருவின் பார்வை என்ன? வீடியோவில்.
video
Jan 4, 2022
Subscribe