மார்கழி மாதத்தை சிலர் ‘பீடை மாதம்’ என்று சொல்லி புறந்தள்ளப் பார்க்கும் நிலை ஒருபுறம் இருந்தாலும், பலவித ஆன்மீக முக்கியத்துவம் பெற்ற மாதமாகவும் மார்கழி பார்க்கப்படுகிறது. இதெற்கெல்லாம் ஏதும் காரணம் உண்டா? நிச்சயம் உண்டு! சத்குருவின் விளக்கம் இந்த வீடியோவில்!


ஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க 'சத்குரு தமிழ்' YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.