1. Home/
  2. Wisdom/
  3. Video/
  4. மரணத்தை எப்படி ஏற்றுக் கொள்வது? | how to accept death?

மரணத்தை எப்படி ஏற்றுக் கொள்வது? | How to accept death?

நெருக்கமானவர்களின் மரணத்தை ஏற்றுக் கொள்வது எப்படி என்ற கேள்விக்கு சத்குரு பதிலளிக்கிறார்.

video

Dec 9, 2024


Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
Related Content
video  
இளம் பிள்ளைகளுக்கு முதுகு வலி, சோர்வு, பயம்… தீர்வு என்ன?
பள்ளியில் வழங்கப்படும் ஈஷாவின் எளிமையான யோகப் பயிற்சிகள், மாணவர்களின் கவனக்குறைப்பையும் கற்றல் திறனையும் மேம்படுத்தி, மன அழுத்தத்தைப் போக்கி, உடல் மற்றும் மனநிலையில் சிறப்பாக்குவதை மாணவர்களும் ஆசிரியர்களும் பகிர்ந்துகொள்கிறார்கள்.
Dec 9, 2024
video  
வாழ்க்கை பிரபஞ்ச விதியால் முன்கூட்டியே தீர்மானிக்கப்படுகிறதா? | Is Life Predestined by Cosmic Will?
பிரபஞ்ச நோக்கம் எப்போதும் எப்படி விளையாடுகிறது என்பதையும், நமது நோக்கம் எப்படி பிரபஞ்ச நோக்கத்தை பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதையும் விளக்குவதற்காக, சத்குரு ஒரு ஒப்பீடைப் பயன்படுத்துகிறார். நோக்கத்தில் உறுதியுடன் செயல்களைச் செய்வதற்குப் பதிலாக, அன்புடனும் பக்தியுடனும் செயல்களைச் செய்வது வாழ்க்கையை ஆனந்தமான செயல்முறையாக எப்படி மாற்றுகிறது என்பதை அவர் விளக்குகிறார். "நான் அதைச் செய்ய வேண்டும்" என்பதற்கும் "நான் அதைச் செய்ய விரும்புகிறேன்" என்பதற்குமான வித்தியாசம் இதுதான்.
Nov 27, 2024
video  
பைரவி யந்திரத்தால் நடந்த அதிசயம்! | How Yogis Dematerialize Their Body
பஞ்ச பூதங்கள் மீது ஆளுமைபெற்ற யோகிகள் தங்கள் உடலை எவ்வாறு கரைத்துக்கொள்ள முடியும் என்பதைப் பற்றி சத்குரு கூறுகிறார். இதை தெளிவுபடுத்துவதற்காக, ஒரு குடும்பத்தில் லிங்கபைரவி யந்திரத்தில் தண்ணீர் தேங்கி இருப்பதைக் கண்ட ஒரு மெய்சிலிர்க்க வைக்கும் நிகழ்வைப் பகிர்கிறார். தியானலிங்கத்தின் முன்னிலையில் இருப்பதும், குறிப்பாக பஞ்சபூத க்ரியாவில் பங்கேற்பதும், நம் உடலமைப்பில் உள்ள பஞ்சபூதங்களை தூய்மைப்படுத்தி, அவற்றின் மீது ஆளுமை பெற எவ்வாறு உதவுகிறது என்பதையும் அவர் விளக்குகிறார். சத்குருவால் வடிவமைக்கப்பட்டுள்ள பஞ்சபூத க்ரியா தியானலிங்கத்தில் நடத்தப்படுகிறது. இந்த செயல்முறை உடலையும் மனதையும் உறுதிப்படுத்துகிறது; உளவியல் ரீதியான உறுதியற்ற தன்மையை சீர்செய்கிறது; தூக்கத்தில் பிரச்சனை மற்றும் தொடர்ந்த பய உணர்வு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு பெரிதும் உதவுகிறது; குறிப்பாக, பலவீனமான நிலையில் உள்ளவர்களுக்கு நல்ல பலனளிக்கிறது. பஞ்சபூத க்ரியா ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்கு ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு முன்பு வரக்கூடிய மாத சிவராத்திரியன்று நடைபெறுகிறது. இந்த செயல்முறையில் நேரிலும், ஆன்லைனிலும் கலந்து கொள்ளமுடியும்.
Nov 27, 2024