இந்த உயிர் ஏன் உருவானது? ஏன் மனிதனாக பிறவி எடுத்தோம்? மனிதனின் அடுத்த பிறவி என்னவாக இருக்கும்? இப்படி பற்பல கேள்விகள் நம்மை பலவித கற்பனைகளுக்கும் தத்துவங்களுக்கும் இழுத்துச் செல்கின்றன. இந்தக் கேள்விகளை எல்லாம் ஒருவர் சத்குருவிடம் கேட்டபோது என்ன பதில் கிடைத்தது என்பதை தெரிந்துகொள்ள வீடியோவைப் பாருங்கள்!
ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.