கோபம், வெறுப்பு போன்ற எதிர்மறை உணர்வுகளினால் ஒருமுகப்படும் மனதின் சக்தியானது, எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை விளக்குவதற்கு, தெனாலிராமன் காலத்தில் நிகழ்ந்த ஒரு வரலாற்று சம்பவத்தை கூறும் சத்குரு, நம் மனதை நம் கையில் எடுத்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை விளக்குகிறார்.
Subscribe