சட்டத்திற்கு புறம்பாக ஆற்று மணலை திருடுவது என்பது சமூகத்தில் தற்போது உருவெடுத்துள்ள பெரும் பிரச்சனையாகும். நதிகளை மீட்போம் இயக்கத்தின் வரைவு அறிக்கையில், இதற்கான தீர்வு கொடுக்கப்பட்டுள்ளதை ஊடகவியலாளர் திரு.ரங்கராஜ் பாண்டேவிடம் சத்குரு கூறும் விளக்கத்தின் வீடியோ பதிவு இது!
Subscribe